என்றும் சரத் பவாரின் தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார். 9 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த போதெல்லாம் செய்யாமல் தேர்தல் அறிவிக்கபட போகிற நேரத்தில் விலையை குறைப்பது இன்னொரு நாடகம் தான் என்றும் விமர்சனம் செய்துள்ளார். ரூ.395 விற்க வேண்டிய சிலிண்டரை ரூ.1000 விற்று கொண்டு ரூ.100 குறைந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சுரேந்திர ராஜ் புட் விமர்சித்துள்ளார்.
The post சிலிண்டர் விலை குறைப்பு தேர்தல் நேர நாடகம்: பிரதமர் மோடி அறிவிப்பு பற்றி எதிர்க்கட்சிகள் விமர்சனம் appeared first on Dinakaran.