இந்த நிலையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது அனைத்து அதிகாரங்களையும் மத்தியில் குவிப்பதற்கான முயற்சி என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.அத்துடன் ஒன்றிய அரசின் இந்த முயற்சியை தடுக்க நாளை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் வீட்டில் I.N.D.I.A. கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவர்கள் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்திற்கு எதிராக நாடாளுமன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வர I.N.D.I.A. கூட்டணி முடிவு எடுத்து இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
The post “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்திற்கு எதிராக நாடாளுமன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வர I.N.D.I.A. கூட்டணி முடிவு appeared first on Dinakaran.