சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் கட்டம் 2 வழித்தடம் 3-ல் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க ரூ.1,063 கோடியில் ஒப்பந்தம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் கட்டம் 2 வழித்தடம் 3-ல் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க ரூ.1,063 கோடியில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. வழித்தடம் 3-ல் மூலக்கடை, செம்பியம், பெரம்பூர் மார்க்கெட் பகுதிகளில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. பெரம்பூர் மெட்ரோ கிராஸ் ஓவர் நிலையம் என 4 சுரங்கப்பாதை மெட்ரோ நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன

The post சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் கட்டம் 2 வழித்தடம் 3-ல் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க ரூ.1,063 கோடியில் ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Related Stories: