இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: அருமைச் சகோதரர் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரிக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள். மதச்சார்பின்மை, மனிதநேயத்தை மையப்படுத்திய தம் அரசியல் பயணத்தில் அவர் நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
The post தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.
