சீனாவில் குழந்தைகளை குறிவைக்கும் மர்ம காய்ச்சல்; நிரம்பி வழியும் மருத்துவமனைகள்..!!

கொரோனா சீனாவில் தோன்றியதா என்ற நீண்ட நெடிய கேள்விகளுக்கு சரியான பதில்கள் கிடைத்ததா என்றே தெரியாத நிலையில், அந்த நாட்டில் திடீரென ஒரு வித மர்மக் காய்ச்சல் போன்ற பாதிப்பு குழந்தைகளிடம் அதிகம் பரவுவது அச்சத்தை அதிகரித்துள்ளது. சீனாவில் பரவிவரும் மர்மமான நிமோனியா, மீண்டும் கோவிட் போன்ற ஆரோக்கிய சிக்கல் ஏற்படுமா என்ற அச்சங்களை அதிகரித்துள்ளது. இன்ஃப்ளூயன்ஸா, சார்ஸ், RSV, மைக்கோப்ளாஸ்மா நிமோனியா ஆகியவை இந்த பாதிப்பை ஏற்படுத்தியிருக்குமோ என்ற அச்சங்களும் எழுந்துள்ளன.

The post சீனாவில் குழந்தைகளை குறிவைக்கும் மர்ம காய்ச்சல்; நிரம்பி வழியும் மருத்துவமனைகள்..!! appeared first on Dinakaran.

Related Stories: