5 டன் பழங்களில் 9 உருவங்கள்.. சுற்றுலா பயணிகளுக்கு செம ட்ரீட் : களைகட்டிய குன்னூர் சிம்ஸ் பூங்கா

நீலகிரி மாவட்டம் குன்னூரில் 64-வது பழக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் மு.அருணா இன்று (மே.24) தொடங்கி வைத்தார். இதை முன்னிட்டு குழந்தைகளை கவரும் விதமாக 5 டன் அளவிலான பழங்களை கொண்டு பல்வேறு உருவங்கள் வடிவமைத்திருப்பது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

The post 5 டன் பழங்களில் 9 உருவங்கள்.. சுற்றுலா பயணிகளுக்கு செம ட்ரீட் : களைகட்டிய குன்னூர் சிம்ஸ் பூங்கா appeared first on Dinakaran.

Related Stories: