ஹாங்காங்கில் பன் திருவிழா கொண்டாட்டம்..!!

ஹாங்காங்கில் பன் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. அமைதி மற்றும் பாதுகாப்பு வேண்டி ஆண்டுதோறும் ஹாங்காங்கில் பன் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் திருவிழாவின் இறுதி நிகழ்வாக கோபுரத்தில் இருந்து பன்களை பறிக்கும் நிகழ்வு நடைபெற்றது. போட்டியில் 9 ஆண்கள், 3 பெண்கள் என 12 பேர் கலந்து கொண்டனர். 3 நிமிடங்களில் அதிக பன்களை எடுப்பவர்கள் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

The post ஹாங்காங்கில் பன் திருவிழா கொண்டாட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: