சத்தீஸ்கரில் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு 12,000 வழங்கப்படும்: பாஜக தேர்தல் வாக்குறுதி

சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு 12,000 வழங்கப்படும் என பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. சத்தீஸ்கரில் ஒரு குவிண்டால் நெல் ரூ.3,100க்கு கொள்முதல் செய்யப்படும் எனவும் சத்தீஸ்கரில் விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்திருக்கிறது.

The post சத்தீஸ்கரில் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு 12,000 வழங்கப்படும்: பாஜக தேர்தல் வாக்குறுதி appeared first on Dinakaran.

Related Stories: