இந்தியா சத்தீஸ்கர் அருகே துப்பாக்கி வெடிமருந்து ஆலை விபத்தில் ஒருவர் பலி..!! May 25, 2024 சத்தீஸ்கர் பெமோரா, சத்தீஸ்கர் ஆட்சியாளர் ரன்பீர் சர்மா சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் பெமோராவில் உள்ள துப்பாக்கி வெடிமருந்து ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ரன்பீர் ஷர்மா தகவல் தெரிவித்துள்ளார். The post சத்தீஸ்கர் அருகே துப்பாக்கி வெடிமருந்து ஆலை விபத்தில் ஒருவர் பலி..!! appeared first on Dinakaran.
நாட்டை உலுக்கிய போலி மருந்து மோசடி வழக்கு அரசியல் பிரமுகர்கள் உள்பட 60 பேர் பட்டியல் தயாரிப்பு: சிபிஐயிடம் ஒப்படைக்க புதுவை போலீசார் முடிவு ஓரிரு நாளில் விசாரணையை துவங்கும் அதிகாரிகள்
ராகுல், பிரியங்கா, கார்கே விரைவில் தமிழகம் வருகை திமுகவுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது: காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி
பிரதமர் அலுவலகத்தில் உயர் பதவி? பிரசார் பாரதி மாஜி தலைவர் மீது ரூ.112 கோடி ஊழல் புகார்: காங்கிரஸ் கேள்வி
புஷ்பா-2 பிரீமியர் ஷோவில் பெண் பலி நடிகர் அல்லு அர்ஜூன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்: 11வது குற்றவாளியாக சேர்ப்பு
100 நாள் வேலை திட்டம் ரத்து ஜன.5ல் நாடு தழுவிய போராட்டம் தொடக்கம்: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் அறிவிப்பு பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
உலகம் முழுவதும் 81 நாடுகளில் இருந்து இந்தாண்டில் 24,600 இந்தியர்கள் வெளியேற்றம்: சவுதி அரேபியாவில் அதிகபட்ச நடவடிக்கை