சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் ஊழல் தடுப்புப் பிரிவு மூத்த எஸ்பி லாக்பீர்சிங். அவர் மீதான கடுமையான முறைகேடு மற்றும் கடமையில் இருந்து தவறிய குற்றச்சாட்டுகளுக்காக அவரை சஸ்பெண்ட் செய்து பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது.சஸ்பெண்ட் காலத்தில், அவர் சண்டிகரில் உள்ள பஞ்சாப் காவல்துறை தலைமை இயக்குநரகத்தில் இருக்க வேண்டும்,தகுந்த அனுமதியின்றி வெளியேறக்கூடாது என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமிர்தசரஸ் ஊழல் தடுப்பு எஸ்பி சஸ்பெண்ட்
- அமிர்தசரஸ் ஊழல் தடுப்பு எஸ்.பி.
- சண்டிகர்
- அமிர்தசரஸ் ஊழல் எதிர்ப்பு
- பஞ்சாப்
- லக்பீர் சிங்
- பஞ்சாப் அரசு
- தலைமையகத்தில்
- சண்டிகர்…
