ஊரக வேலைத் திட்டத்தில் காந்தியின் பெயரை நீக்கியதை கண்டித்து ஜன.5 முதல் காங்கிரஸ் போராட்டம்

டெல்லி: ஊரக வேலைத் திட்டத்தில் காந்தியின் பெயரை நீக்கியதை கண்டித்து ஜன.5 முதல் காங். போராட்டத்தில் ஈடுபட உள்ளது. ஜனவரி 5 முதல் நாடு தழுவிய தொடர் போராட்டங்கள் நடத்துவது என காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: