வர்த்தகம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,560-க்கு விற்பனை! Jan 09, 2024 சென்னை சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.5,820-க்கும், சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் உயர்ந்து ரூ.78-க்கு விற்பனை செய்யப்படுகிறது. The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,560-க்கு விற்பனை! appeared first on Dinakaran.
ஜெட் வேகத்தில் உயரும் தங்கத்தின் விலை.! சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.57,920க்கு விற்பனை: நகை பிரியர்கள் அதிர்ச்சி
ஜெட் வேகத்தில் ஏறும் தங்கம் விலை: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.57,280க்கு விற்பனை: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
புதிய உச்சம் தொட்டது ஒரு சவரன் தங்கம் ரூ.57 ஆயிரத்தை கடந்தது: 10 மாதத்தில் சவரனுக்கு ரூ.10 ஆயிரம் உயர்வு
தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்..! சவரனுக்கு 200 குறைந்து ரூ. 56,760க்கு விற்பனை.! நகை வாங்குவோர் மகிழ்ச்சி