தமிழகம் சென்னை அண்ணா நகரில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு சார் பதிவாளர் தற்கொலை முயற்சி Jun 17, 2024 அண்ணா நகர், சென்னை சென்னை பதிவாளர் கணேசன் தின மலர் சென்னை: சென்னை அண்ணா நகரில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு சார் பதிவாளர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். சார் பதிவாளர் கணேசன் 25-க்கும் மேற்பட்ட மாத்திரைகளை சாப்பிட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். The post சென்னை அண்ணா நகரில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு சார் பதிவாளர் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் தமிழக மாணவர்கள் வெற்றிபெற்று இருப்பது பெருமிதத்தை அளிக்கிறது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி
சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் வாகன நிறுத்தம் பகுதியில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க, புதிய பார்க்கிங் பகுதி
திருவண்ணாமலையில் தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி: மலை நகரில் மாலை சந்திப்போம்! முதல்வர் மு.க.ஸ்டாலின்
கூடுதல் வரதட்சணை, கள்ளக்காதல் விவகாரம் மனைவியை அடித்து கொன்ற எஸ்ஐ? தந்தை பரபரப்பு புகார்; உறவினர்கள் மறியல்