சென்னை காசிமேடு கடற்கரையை மேம்படுத்த டெண்டர் வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு..!!

சென்னை: சென்னை காசிமேடு கடற்கரையை மேம்படுத்த டெண்டரை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. வடசென்னை பகுதி ரூ.1,000 கோடி மேம்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். காசிமேடு கடற்கரை பகுதியில் நடைபாதை, யோகா வசதி, குழந்தைகள் விளையாடும் இடம் போன்றவை அமைக்கப்பட உள்ளது.

The post சென்னை காசிமேடு கடற்கரையை மேம்படுத்த டெண்டர் வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு..!! appeared first on Dinakaran.

Related Stories: