சேத்துப்பட்டில் பயோ-சிஎன்ஜி மையத்தை பார்வையிட்டார் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்!!

சென்னை: சேத்துப்பட்டில் இயற்கை எரிவாயு உற்பத்தி மையத்தை கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பார்வையிட்டார். சென்னை மாநகராட்சி- தனியார் பங்களிப்புடன் இயற்கை எரிவாயு உற்பத்தி மையம் செயல்பட்டு வருகிறது. CNG மையம் மூலம் 14 கிலோ எடை கொண்ட 324 சிலிண்டர்கள் நாள்தோறும் உற்பத்தி செய்யப்படுகிறது.

 

The post சேத்துப்பட்டில் பயோ-சிஎன்ஜி மையத்தை பார்வையிட்டார் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்!! appeared first on Dinakaran.

Related Stories: