தமிழகம் தமிழகத்தில் மதுக்கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும்: நடிகர் விஷால் Jun 20, 2024 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் விஷால் சென்னை நடிகர் சென்னை: தமிழகத்தில் மதுக்கடைகளை படிப்படியாக குறைக்க செயல்திட்டம் வகுக்க வேண்டும் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். விஷச்சாராயம், போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். The post தமிழகத்தில் மதுக்கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும்: நடிகர் விஷால் appeared first on Dinakaran.
காஞ்சிபுரம் அரசு பள்ளி வளாகத்தில் தேங்கும் மழைநீரால் நோய் பரவும் அபாயம்: மாணவர்கள் அச்சம், மழைநீர் சேகரிப்பு அமைக்க கோரிக்கை
மறைமலை நகர் அருகே பரபரப்பு விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை: சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுப்பு
செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் மதுவிலக்கு, போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி: செங்கல்பட்டு கலெக்டர் பங்கேற்பு