பி.ஆர்க் எனப்படும் பொறியியல் படிப்புக்கு மாணவர்கள் ஆகஸ்ட் 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: பி.ஆர்க் எனப்படும் பொறியியல் படிப்புக்கு மாணவர்கள் ஆகஸ்ட் 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அண்ணா பலகலை. கீழ் உள்ள 41 கட்டவியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 1,905 இடங்கள் உள்ளன, பி.ஆர்க். படிப்பில் சேருவதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த மே 5ல் தொடங்கியது. தகுதிபெற்ற மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியிடப்படுகிறது.

The post பி.ஆர்க் எனப்படும் பொறியியல் படிப்புக்கு மாணவர்கள் ஆகஸ்ட் 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: