ஆசிய விளையாட்டு பெண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது..!!

பெய்ஜிங்: ஆசிய விளையாட்டு பெண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. ஜப்பான் அணிக்கு எதிரான போட்டியில் 2 – 1 என்ற கோல் கணக்கில் இந்திய மகளிர் அணி வெண்கலம் வென்றது.

The post ஆசிய விளையாட்டு பெண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது..!! appeared first on Dinakaran.

Related Stories: