ஆசிய விளையாட்டுப்போட்டி: வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்றது இந்தியா

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான 3,000 மீட்டர் ஸ்டீபிள் சேஸில் வெள்ளி, வெண்கல பதக்கங்களை இந்தியா வென்றது. இந்தியாவைச் சேர்ந்த பாருல் சவுத்ரி வெள்ளியும் பிரீத்தி வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர்.

The post ஆசிய விளையாட்டுப்போட்டி: வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்றது இந்தியா appeared first on Dinakaran.

Related Stories: