விளையாட்டு ஆசிய வில்வித்தை போட்டியில் மகளிர் பிரிவில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம்..!! Nov 09, 2023 இந்தியா ஆசிய வில்வித்தை சாம்பியன் டோக்கியோ ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் ஜோதி தின மலர் டோக்கியோ: ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் காம்பவுண்டு மகளிர் பிரிவில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. இந்திய வீராங்கனைகள் ஜோதி, அதிதி, பர்னீத் ஆகியோர் அடங்கிய அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது. The post ஆசிய வில்வித்தை போட்டியில் மகளிர் பிரிவில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம்..!! appeared first on Dinakaran.
ஸ்பானிஷ் கோப்பை கால்பந்து திக்… திக்… திரில்லரில் வென்று திகைக்க வைத்த பார்சிலோனா: சாம்பியனாகி அசத்தல்
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகிய நிலையில், அவருக்கு மாற்றாக ஆயுஷ் பதோனி இந்திய அணியில் சேர்ப்பு!
2026ஐ வெற்றியுடன் தொடங்கிய இந்தியா; கோஹ்லி ஆட்டத்தால் கேப்டனாக எனது பணி எளிதாகி விடுகிறது: சுப்மன் கில் பேட்டி