புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து 20 பேர் காயம்!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 

The post புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து 20 பேர் காயம்!! appeared first on Dinakaran.

Related Stories: