இந்தியா ஆந்திர எம்.எல்.ஏவாக 3வது முறையாக பதவியேற்றார் நடிகர் பாலகிருஷ்ணா..!! Jun 21, 2024 பாலகிருஷ்ணா ஆந்திர எம்.எல்.ஏ தெலுங்கு தேசம் இந்துபூர் ஆந்திரா அமராவதி: ஆந்திர எம்.எல்.ஏவாக 3வது முறையாக நடிகர் பாலகிருஷ்ணா பதவியேற்றார். ஹிந்துபூர் சட்டமன்ற தொகுதியில் தெலுங்கு தேசம் சார்பில் போட்டியிட்டு தொடர்ச்சியாக 3வது முறையாக பாலகிருஷ்ணா வெற்றி பெற்றுள்ளார். The post ஆந்திர எம்.எல்.ஏவாக 3வது முறையாக பதவியேற்றார் நடிகர் பாலகிருஷ்ணா..!! appeared first on Dinakaran.
கரூர் விஜய் பிரசார கூட்டத்தில் சிக்கி 41 பேர் பலி வழக்கு: உயர் நீதிமன்ற பதிவாளர் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
வந்தே மாதரம், தேர்தல் சீர்திருத்த விவாதம்; மோடி அரசு அழுத்தத்தில் உள்ளது: காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தில் ராகுல்காந்தி பேச்சு