அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் பிப்ரவரி 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை சுற்றுப்பயணம்

சென்னை: அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர், வரும் பிப்ரவரி 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை மாநிலம் முழுவதும் உள்ள மக்களை சந்தித்து, பல்வேறு தரவுகளை பெற்று ஆகச் சிறந்த தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது. 05.02.2024 அன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரிலும் வேலூர் மாவட்டத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

The post அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் பிப்ரவரி 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை சுற்றுப்பயணம் appeared first on Dinakaran.

Related Stories: