சென்னை: தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல், வேளாண் ஏற்றுமதி நிறுவனத்துடன் சென்னை ஐஐடி ஒப்பந்தம் செய்துள்ளது. உணவு பதப்படுத்தல், வேளாண் பொருட்களை சந்தைப்படுத்தல் தொடர்பாக அறிவுசார் ஒப்பந்தம் கையெழுத்தானது. கிராமப்புறங்களில் இருக்கும் சிறு விவசாய பொருட்களையும் சர்வதேச அளவில் சந்தைப்படுத்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.