லாகூர்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல்ல ஆடிய வங்கதேச அணி 50 ஓவர்களில் 334 ரன்களை குவித்தது. இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 245 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
The post ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வங்கதேச அணி appeared first on Dinakaran.
