மணிப்பூர் பற்றியே பேசுவேன்; அதானி பற்றி பேசமாட்டேன், பாஜகவினர் பயப்பட வேண்டாம்: மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு

டெல்லி: பேசுவதைக் கேட்டு பாஜக உறுப்பினர்கள் அச்சப்பட வேண்டாம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் காங்கிரஸின் ராகுல் காந்தி பேசி வருகிறார். மோடி, அதானி உறவு குறித்து நான் பேசமாட்டேன்; நீங்கள் அமைதியாக இருங்கள் எனவும் அவர் தெரிவித்தார். நான் யாரையும் அதிகம் தாக்கிப் பேசப் போவதில்லை; பாஜக உறுப்பினர்கள் நிம்மதியாக இருக்கலாம் எனவும் கூறினார்.

The post மணிப்பூர் பற்றியே பேசுவேன்; அதானி பற்றி பேசமாட்டேன், பாஜகவினர் பயப்பட வேண்டாம்: மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: