இங்கு (தமிழ் சினிமாவில்) பெண்களுக்கு பாதுகாப்பான இடம் இல்லை. இங்குள்ளவர்கள் 60, 70 மற்றும் 90 வயதுடைய பெண்களின் அறைகளுக்கு கூட இரவில் வந்து கதவை தட்டுகிறார்கள். இது எனக்கு பிடிக்காத விஷயம். நான் சில காலமாக படங்களில் நடித்து வருகிறேன். தமிழ் திரையுலகத்தில் எனக்கு அப்படி இல்லை. அவர்கள் ஒருபோதும் எங்களின் கதவுகளை தட்டவில்லை. எங்களிடம் தவறாகவும் நடந்து கொண்டதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
The post 70, 90 வயது நடிகைகளின் அறை கதவையும் தட்டுவார்கள்: அம்மா நடிகை சாந்தி வில்லியம்ஸ் அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.