உடையாளூரில் ராஜராஜசோழன் சமாதிக்கு சதய நட்சத்திர பூஜை

கும்பகோணம், டிச. 5: கும்பகோணம் அடுத்த உடையாளூரில் உள்ள ராஜராஜ சோழனின சமாதியில் அவரது பிறந்த சதய நட்சத்திரமான நேற்று இந்து தமிழர் கட்சி சார்பில் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. இந்து தமிழா் கட்சி நிறுவன தலைவர் ரவிக்குமார் பங்கேற்று சிறப்பு பூஜை செய்தார். ராஜராஜசோழன் சமாதி என்றழைக்கப்படும் லிங்க திருமேனிக்கு 21 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து மலர்தூவி வழிபாடு செய்யப்பட்டது. இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் பாலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.பழங்கள் வீணாகும் அபாயத்தால் விவசாயிகள் கவலை

Related Stories:

>