மதிமுக சார்பில் விருப்பமனு 21ல் விநியோகம்

ஈரோடு, நவ. 20:  ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர்களுக்கு 21ம் தேதி முதல் விருப்பமனு விநியோகம் செய்யப்படுகிறது. மேயர் பதவிக்கு ரூ.5 ஆயிரமும், மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு ரூ.2 ஆயிரமும் செலுத்தி, விருப்பமனுவை பூர்த்தி செய்து, பாஸ்போர்ட் சைஸ் போட்டோவினை ஒட்டி அன்றைய தினமே மாவட்ட கழழக அலுவலகத்தில் அளிக்கலாம். இதை மதிமுக ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் முருகன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>