புதுச்சேரியில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்.: மொத்தம் 10.03 லட்சம் வாக்காளர்கள்

புதுச்சேரி: புதுச்சேரியில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்தம் 10.03 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். புதுச்சேரியில்  4.72 லட்சம் ஆண் வாக்காளர்கள், 5.30 லட்சம் பெண் வாக்காளர்கள், 117 மூன்றாம் பாலினத்தவர் ஆவர். வாக்காளர் திருத்த பணிகள் முடிவடைந்ததால் தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர் சிங் இறுதிப்பட்டியல் வெளியிட்டார். …

The post புதுச்சேரியில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்.: மொத்தம் 10.03 லட்சம் வாக்காளர்கள் appeared first on Dinakaran.

Related Stories: