பணியாளர்கள் ஆவேசம் சூதாடியவர்கள் கைது

ஒட்டன்சத்திரம், ஆக. 20: ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரோந்து சென்ற போலீசார், அங்கு பணம் வைத்து சூதாடிய அறிவழகன் (59), மோகன் (57), ராமசாமி (60), ராஜ்மோகன் (45), பாலசுப்பிரமணி (38) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: