ஆர்.எஸ்.மங்கலம் அருகே மக்கள் தொடர்பு முகாம்

ஆர்.எஸ்.மங்கலம், ஜூன் 13:  ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் உள்ள திருத்தேர்வளை கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 55 மனுக்கள் பெறப்பட்டு முன்னதாக கொடுக்கப்பட்ட 18 மனுக்களில் 10 மனுக்களுக்கு உரிய பயனாளிகளுக்கு நிகழ்விலே நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: