காந்தி மார்க்கெட்டுக்கு வந்திறங்கிய வாழைத்தார்கள் திருச்சி கோர்ட்டில் 29 காலியிடம்

திருச்சி, ஜூன் 13: திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் 6 காவலர், பெருக்குபவர் 7, தோட்டக்காரர் 2, மசால்ஜி 13, துப்புரவு பணியாளர் 1 என 29 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான முழு விவரங்கள் //districts.ecourts.gov.in/tiruchirappalli என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கும்படி மாவட்ட முதன்மை நீதிமன்ற முதன்மை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: