விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு படைவெட்டி மாரியம்மன் கோயிலில் உற்சவ விழா

கும்பகோணம், ஜூன் 13: கும்பகோணம் மடத்துத்தெருவில் உள்ள படைவெட்டி மாரியம்மன் பத்ரகாளியம்மன் கோயிலின் 132ம் ஆண்டு திருநடன உற்சவ விழா நடந்து வருகிறது. இதையொட்டி கடந்த 6ம் தேதி கொடியேற்றம் நடந்தது. நேற்று சீர்வரிசை எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று கவுதமேஸ்வரர் கோயிலில் அமர்தல், 14ம் தேதி பழனியாண்டவர் கோயிலில் அமர்தல், 15ம் தேதி காசிவிஸ்வநாதர் கோயிலில் அமர்தல், 15ம் தேதி பகவத் விநாயகர் கோயிலில் அமர்தல், 18ம் தேதி காய்கனி அலங்காரம், 21ம் தேதி புஷ்ப அலங்காரம் நடக்கிறது. 23ம் தேதி படைவெட்டி மாரியம்மன் வீதியுலாவும், 27ம் தேதி பேச்சியம்மன் படையல், விடையாற்றியுடன் விழா நிறைவடைகிறது.

Advertising
Advertising

Related Stories: