மேலக்கொட்டையூர் அழகுநாச்சியம்மன் கோயிலில் ஊரணி பொங்கல் விழா

கும்பகோணம், மே 25:  உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் கும்பகோணம் அடுத்த மேலக்கொட்டையூர் அழகுநாச்சியம்மன் கோயிலில் ஊரணி பொங்கல் விழா நடந்தது. இதையொட்டி கடந்த 15ம் தேதி முதல் காப்பு, 16ம் தேதி இரண்டாம் காப்பு நடந்தது. 23ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் அழகுநாச்சியம்மன் வீதியுலா நடந்தது. நேற்று காலை அம்மனுக்கு அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம், ஊரணி பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கோயில் தேரோட்டம் நடந்தது.அசுவினி உள்ளிட்ட சாறு உறிஞ்சும் பூச்சிகளும் உளுந்தை தாக்கி மகசூல் இழப்பிற்கு காரணமாக அமையும். இவற்றை கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட செடிகளை 45 நாட்கள் வரை பிடுங்கி அழிக்க வேண்டும்.

Advertising
Advertising

Related Stories: