பாஜக கொண்டாட்டம்

நத்தம், மே 25: நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையொட்டி நத்தத்தில் பாஜகவினர் தேர்தல் வெற்றியை கொண்டாடினர். மூன்றுலாந்தர், அவுட்டர், பஸ்நிலைய ரவுண்டானா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதில் பாஜக நிர்வாகிகள் செல்வராஜ், செல்லமணி, முனியாண்டி, பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: