தஞ்சை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் நீலமேகம் வெற்றி

தஞ்சை, மே 24: தஞ்சை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 89,022 வாக்குகள் பெற்று 34,030 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் நீலமேகம் வெற்றி பெற்றார். தஞ்சை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் நீலமேகம், அதிமுக சார்பில் காந்தி, அமமுக சார்பில் ரங்கசாமி, மக்கள் நீதி மய்யம் சார்பில் துரைசாமி, நாம் தமிழர் சார்பில் கார்த்தி மற்றும் சுயேச்சைகளாக சரவணன், சந்தோஷ், சப்தகிரி, செல்வராஜ், தினேஷ் பாபு, பழனிவேல், பாபுஜி, ரங்கசாமி ஆகியோர் போட்டியிட்டனர். தஞ்சை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 18ம் தேதி நடந்தது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை, குந்தவை நாச்சியார் கல்லூரியில் நேற்று நடந்தது. ஒவ்வொரு சுற்றுவாரியாக வாக்குகள் பதிவான விவரம் வருமாறு:

முதல் சுற்று

நீலமேகம் (திமுக): 4767

காந்தி (அதிமுக): 3324

ரங்கசாமி (அமமுக): 755

துரைசாமி (மநீம): 327

கார்த்தி (நாம் தமிழர்): 460

2வது சுற்று

நீலமேகம் (திமுக): 4768

காந்தி (அதிமுக): 3443

ரங்கசாமி (அமமுக): 879

துரைசாமி (மநீம): 396

கார்த்தி (நாம் தமிழர்): 528

3வது சுற்று

நீலமேகம் (திமுக): 4127

காந்தி (அதிமுக):  2916

ரங்கசாமி (அமமுக): 614

துரைசாமி (மநீம): 367

கார்த்தி (நாம் தமிழர்): 547

4வது சுற்று

நீலமேகம் (திமுக): 3528

காந்தி (அதிமுக): 2557

ரங்கசாமி (அமமுக): 518

துரைசாமி (மநீம): 354

கார்த்தி (நாம் தமிழர்): 376

5வது சுற்று

நீலமேகம் (திமுக): 4529

காந்தி (அதிமுக): 2876

ரங்கசாமி (அமமுக): 1061

துரைசாமி (மநீம): 393

கார்த்தி (நாம் தமிழர்): 472

6வது சுற்று

நீலமேகம் (திமுக): 3647

காந்தி (அதிமுக): 3125

ரங்கசாமி (அமமுக): 839

துரைசாமி (மநீம): 547

கார்த்தி (நாம் தமிழர்): 447

7வது சுற்று

நீலமேகம் (திமுக): 3717

காந்தி (அதிமுக): 2892

ரங்கசாமி (அமமுக): 1102

துரைசாமி (மநீம): 494

கார்த்தி (நாம் தமிழர்): 523

8வது சுற்று

நீலமேகம் (திமுக): 4304

காந்தி (அதிமுக): 2926

ரங்கசாமி (அமமுக): 1075

துரைசாமி (மநீம): 535

கார்த்தி (நாம் தமிழர்): 462

9வது சுற்று

நீலமேகம் (திமுக): 3545

காந்தி (அதிமுக): 3106

ரங்கசாமி (அமமுக): 1341

துரைசாமி (மநீம): 601

கார்த்தி (நாம் தமிழர்): 506

10வது சுற்று

நீலமேகம் (திமுக): 4437

காந்தி (அதிமுக): 2349

ரங்கசாமி (அமமுக): 1283

துரைசாமி (மநீம): 428

கார்த்தி (நாம் தமிழர்): 616

11வது சுற்று

நீலமேகம் (திமுக): 4213

காந்தி (அதிமுக): 2182

ரங்கசாமி (அமமுக): 1115

துரைசாமி (மநீம): 507

கார்த்தி (நாம் தமிழர்): 574

12வது சுற்று

நீலமேகம் (திமுக): 3759

காந்தி (அதிமுக): 2859

ரங்கசாமி (அமமுக): 818

துரைசாமி (மநீம): 487

கார்த்தி (நாம் தமிழர்): 495

13வது சுற்று

நீலமேகம் (திமுக):  4309

காந்தி (அதிமுக): 2025

ரங்கசாமி (அமமுக): 1037

துரைசாமி (மநீம): 684

கார்த்தி (நாம் தமிழர்): 477

14வது சுற்று

நீலமேகம் (திமுக): 3595

காந்தி (அதிமுக): 1299

ரங்கசாமி (அமமுக): 722

துரைசாமி (மநீம): 486

கார்த்தி (நாம் தமிழர்): 417

15வது சுற்று

நீலமேகம் (திமுக): 3995

காந்தி (அதிமுக): 2716

ரங்கசாமி (அமமுக): 1428

துரைசாமி (மநீம): 317

கார்த்தி (நாம் தமிழர்): 464

16வது சுற்று

நீலமேகம் (திமுக): 4069

காந்தி (அதிமுக): 2987

ரங்கசாமி (அமமுக): 966

துரைசாமி (மநீம): 447

கார்த்தி (நாம் தமிழர்): 684

17வது சுற்று

நீலமேகம் (திமுக): 4745

காந்தி (அதிமுக): 2506

ரங்கசாமி (அமமுக): 738

துரைசாமி (மநீம): 445

கார்த்தி (நாம் தமிழர்): 671

18வது சுற்று

நீலமேகம் (திமுக): 4542

காந்தி (அதிமுக): 3179

ரங்கசாமி (அமமுக): 801

துரைசாமி (மநீம): 272

கார்த்தி (நாம் தமிழர்): 670

19வது சுற்று

நீலமேகம் (திமுக): 1694

காந்தி (அதிமுக):2197

ரங்கசாமி (அமமுக): 932

துரைசாமி (மநீம): 442

கார்த்தி (நாம் தமிழர்): 548

20வது சுற்று

நீலமேகம் (திமுக): 5052

காந்தி (அதிமுக): 2232

ரங்கசாமி (அமமுக): 1304

துரைசாமி (மநீம): 458

கார்த்தி (நாம் தமிழர்): 820

21வது சுற்று

நீலமேகம் (திமுக): 1588

காந்தி (அதிமுக): 552

ரங்கசாமி (அமமுக): 310

துரைசாமி (மநீம):  230

கார்த்தி (நாம் தமிழர்): 710

21 சுற்றுகள் முடிவில் தஞ்சை  சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 89,022 வாக்குகள் பெற்று 34,030 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் நீலமேகம் வெற்றி பெற்றார்.

Related Stories: