ஜன.18ல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி, ஜன.11: திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜனவரி 18ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமில் தனியார்துறை நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு பணிவாய்ப்புகளை வழங்க உள்ளன. 10ம் வகுப்பு முதல் டிகிரி படித்த 18-35 வயதுக்குட்பட்டோர் பங்கேற்கலாம். அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் பங்கேற்க வேண்டும். காலை 10 மணிக்கு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வரவேண்டும் என கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.
Advertising
Advertising

Related Stories: