×

தனுசு

சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். குடும்பத்தில் பலவிஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். எதிர்பார்ப்புகள் அனைத்தும் தாமதமாகி முடியும் நாள்.

Tags :
× RELATED தனுசு