இன்று மின் நிறுத்தம்

திருச்சி, செப்.18: வாளாடி துணைமின்நிலையத்திற்குட்பட்ட கீழ்மாரிமங்களம், அகலங்கநல்லூர், நெய்குப்பை, திருமங்கலம்நகர், நெருஞ்சலக்குடி, மாந்துறை, பம்பரம்சுற்றி, மைக்கோல்பட்டி, மளவனூர், மேலப்பெருங்காவூர், கீழப்பெருங்காவூர், டி,வளவனூர், திருமணமேடு, வேலாயுதபுரம், கீழவாளாடி, தத்தனூர், செம்பழனி, சிறுமருதுர், பச்சாம்பேமட்டை, முத்துராஜபுரம், தர்மநாபுரம், விவசாய கல்லூரி, குமுளூர், புதூர் உத்தமனூர், டி,மேட்டூர், பல்லபுரம், மேலவாளாடி, பனையடியான் கோயில், அப்பாதுரை, எசனைக்ேகாரை.

Related Stories: