ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இன்றைய போட்டியில் ஐதராபாத்-ராஜஸ்தான், பெங்களூரு-மும்பை அணிகள் மோதல்

மும்பை: ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இன்றைய போட்டியில் ஐதராபாத்-ராஜஸ்தான், பெங்களூரு-மும்பை அணிகள் மோதுகின்றனர். இன்று மாலை 3.30 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெறும் போட்டியில்

சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றனர். இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் நடக்கும் மற்றொரு போட்டியில் பெங்களூரு-மும்பை அணிகள் மோதுகின்றனர்.

Related Stories: