பஞ்சாப் அணியின் விசித்திர சாதனை: ஐபிஎல் தொடரில் அதிக கேப்டன்களை மாற்றிய அணியாக திகழ்கிறது பஞ்சாப் கிங்ஸ்

மும்பை: ஐபிஎல் தொடரில் அதிக கேப்டன்களை மாற்றிய அணியாக பஞ்சாப் கிங்ஸ் திகழ்கிறது. இதுவரை 15 சீசனில் 14 கேப்டன்கள் அந்த அணிக்கு தலைமை தாங்கியுள்ளனர். ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லாத அணிகளுள் பஞ்சாப் அணியும் ஒன்று; இந்தாண்டு பஞ்சாப் கேப்டனாக ஷிகர் தவான் செயல்பட உள்ளார்.

Related Stories: