வசவப்புரத்தில் அதிமுக வார்டு உறுப்பினர் திட்டியதால் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்த பெண் தற்கொலை!

தூத்துக்குடி: வசவப்புரத்தில் அதிமுக வார்டு உறுப்பினர் திட்டியதால் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்த பெண் தற்கொலை செய்துகொண்டார். அதிமுக வார்டு உறுப்பினர் இசக்கியம்மாள் திட்டியதால் பேச்சியம்மாள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

Related Stories: