தமிழ்நாட்டைச் சேர்ந்த சபரிமலை பக்தர்கள் சென்ற பேருந்து, நிலக்கல் அருகே சாலையோர பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து

நிலக்கல்: தமிழ்நாட்டைச் சேர்ந்த சபரிமலை பக்தர்கள் சென்ற பேருந்து, நிலக்கல் அருகே சாலையோர பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சுமார் 20 பேர் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 7 குழந்தைகள் உள்பட 68 பேர் பேருந்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சபரிமலை சென்று திரும்பும்போது விபத்து ஏற்பட்டுள்ளது.

Related Stories: