திருத்தணி முருகன் கோயில் பணியாளர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோயில் பணியாளர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 6 ஆண்டுகளாக 7-வது ஊதியக்குழுவை அமல்படுத்தாததை கண்டித்து கோயில் பணியாளர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: