சென்னை துரைப்பாக்கம் வழக்கறிஞர் ஜெய்கணேஷ் கொலை வழக்கில் 3 பேர் நீதிமன்றத்தில் சரண்..!!

சென்னை: சென்னை துரைப்பாக்கம் வழக்கறிஞர் ஜெய்கணேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ஸ்ரீதர்(26), முருகன்(23), பிரவீன்(27) ஆகியோர் விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

Related Stories: