உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு 4-வது தங்கம்

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு 4-வது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. 75 கிலோ எடை பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை கெய்ட்லின் பார்கரை வீழ்த்தி இந்திய வீராங்கனை லவ்லினா தங்கம் வென்றார்.

Related Stories: