சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாட்விக் சாய்ராஜ், ஷிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன்

பாஸல்: சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாட்விக் சாய்ராஜ், ஷிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் சீனாவின் டாங் கியான், ரென் யூ சியாங் ஜோடியை வீழ்த்தி வெற்றி பெற்றது. பாஸல் நகரில் நடைபெற்ற போட்டியில் 21-19, 24-22 என்ற செட் கணக்கில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ், ஷிராக் ஜோடி வெற்றி பெற்றது.

Related Stories: