விளையாட்டு மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் இன்று மோதல்! Mar 26, 2023 மும்பை தில்லி பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் மும்பை: மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் இன்று மோதவுள்ளனர். ஐபிஎல் போட்டியை போல மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரில் 5 அணிகள் பங்கேற்ற நிலையில் இன்று பைனல் நடைபெற உள்ளது.
வதோதராவில் முதல் ஒருநாள் போட்டி; இந்தியா நியூசிலாந்து இன்று மோதல்: ரோகித்-கோஹ்லி மீது பெரும் எதிர்பார்ப்பு
நாடின் டி கிளார்க்கின் அதிரடியில் வெற்றி; ஆர்சிபி த்ரில்லர்களுக்கு பெயர் பெற்றது: கேப்டன் மந்தனா பேட்டி