டெல்லி: உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நிது கங்காஸ் தங்கம் வென்றார். 13-வது உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில், 48 கிலோ பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.